Surprise Me!

'தமிழ் கத்துகிட்டு வா..!' | Beast Vijay Mass dialogue | Oneindia Tamil

2022-04-13 7 Dailymotion

பீஸ்ட் திரைப்படத்தில் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நடிகர் விஜய், ஒரு கட்டத்தில் சும்மா இந்தில உனக்கு டிரான்ஸ்லேட் பண்ண முடியாது, வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா என சொல்லும் காட்சிகள் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்ததாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Actor Vijay says to t in Beast that he could not often translate into hindi and asked them to learn tamil.

#Beast
#BeastFDFS
#BeastReview
#Hindi

Buy Now on CodeCanyon